0 0 இயக்குனர் சாம் ஆண்டனி உதவியாளர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் படம், ட்ரிப். ஒளிப்பதிவு, உதயசங்கர். இசை, சித்து குமார். அதர்வாவின் 100 படத்தில் நடித்த பிரவீன் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவரது ஜோடியாக சுனேனா நடிக்கிறார். ...