காதல் யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். சினிமா நட்சத்திரங்களுக்கும் அப்படித்தான். படத்தில் நடிக்கும்போது அல்லது இணைந்து பணியாற்றும்போது காதல் முற்றி கடைத்தெருவுக்கு வந்து பின்னர் கல்யாணத்தில் முடிந்திருக்கிறது. சில காதல் பிய்த்துக்கொண்டு ஓட்டமெடுத்தும் இருக்கிறது. ...