$ 0 0 சினிமாவில் ஹீரோக்களைவிட ஹீரோயின்களுக்கு அதிக கஷ்டம் இருக்கிறது என்றார் சமந்தா. அவர் கூறியதாவது: சினிமாவில் நடிப்பு, தொழில் நுட்பம், தயாரிப்பு எதிலும் பெண்கள் சளைத்தவர் கள் இல்லை. இத்துறையில் ஹீரோக்களை விட ஹீரோயின்கள்தான் அதிக ...