நடிகை யாஷிகா பல படங்களில் நடித்திருந்தாலும் இருட்டைறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த கவர்ச்சி கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் அட்டைபோல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமில் அவரிடம் பேசும் நெட்டிஸன்கள் டபுள் மீனிங்கில் பேசி தொல்லை தருகிறார்களாம். ...