$ 0 0 நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நயன்தாரா, தமன்னா, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. சிரஞ்சீவி நடிப்பை போலவே ...