0 0 மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தலைவி பெயரில் உருவாகிறது. ஜெயலலிதா வேடத்தை கங்கனா ரனாவத் ஏற்றிருக்கிறார். ஏ.எல்.விஜய் டைரக்டு செய்கிறார். டைரக்டர் ராஜமவுலி தந்தையும், பாகுபலி படத்தின் திரைக்கதை அமைப்பாளருமான விஜயேந்திர பிரசாத் ...