$ 0 0 நடிகை அனுஷ்கா அமைதியாக, இனிமையாக பழக்கக்கூடியவர் என்பதால் திரையுலகில் அவரை சுவீட்டி என்று செல்லமாக அழைக்கின்றனர். அதை மீண்டும் தனது செயலால் நிரூபித்திருக்கிறார். சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நயன்தாரா, தமன்னா ஹீரோயின்களாக ...