0 0 கூட்டுபலாத்கார கதையாக உருவாகிறது குற்றம் புரிந்தால். டிஸ்னி எழுதி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது,’கிரைம் த்ரில்லர் படமாக உருவாகும் இதில் பெண் குழந்தைகள், பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்து கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. ...