சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் கெட்டுப்போவதில்லை என்ற பார்முளாவில் தங்கள் வாழ்க்கையை இருவரும் சந்தோஷமாக நடத்திக்கொண்டிருக்கின்றனர். தற்போது சைதன்யா ரசிகர்கள் கல் எறிய துவங்கி உள்ளனர். நடிகை சமந்தா ...