0 0 கார்த்தி நடிப்பில் கைதி படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் நடித்துள்ளனர். வரும் தீபாவளியன்று ரிலீசாகிறது. படம் ...