$ 0 0 கடந்த சில வருடங்களாகவே பிரபாஸ், அனுஷ்கா காதலிப்பதாகவும், திருமணம் செய்யவிருப்பதாகவும் கிசுகிசு பரவி வருகிறது. பாகுபலி படத்தில் இருவரும் இணைந்து நடித்தபிறகு கிசுகிசு தீவிரமானது. ஆனால் தாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று கூறி ...