$ 0 0 பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகத்துக்கு பிறகு ஒரு வருடம் கழித்து ஆர்ஆர்ஆர் படத்தை இயக்குகிறார் ராஜமவுலி. இதில் ராம்சரண், ஜூனியர்என்டிஆர் ஹீரோக் களாக நடிக்கின்றனர். அலியாபட் ஹீரோயின். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ...