$ 0 0 பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ் மற்றும் எமோஷனல் திரில்லராக உருவாகும் படத்துக்கு கபடதாரி என்று பெயரிடப்பட்டுள்ளது. கபடதாரி என்றால் பாசாங்குக்காரன் அல்லது வேஷக்காரன் என்று பொருள். சிபிராஜ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா ...