0 0 பிரபல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார். கோடிகளில் இவரது சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு படத்துக்கு ஒப்பந்தம் ஆனவுடன் அவரது காஸ்டியும் செலவு முதல் விமான ...