கோவா திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற உள்ள ரஜினிகாந்த்துக்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: முயற்சிக்கு முன்னுதாரணமாகவும், எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும், தமிழ்த் திரையுலகிற்கு தூணாகவும், வானுயர பேரூன்றி ...