$ 0 0 விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், இயக்குனர் மகிழ்திருமேனி, கனிகா, ரித்விகா, சிவரஞ்சனி நடிக்கும் படத்துக்கு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு, வெற்றிவேல் மகேந்திரன். இசை, நிவாஸ் கே.பிரசன்னா. தயாரிப்பு: இசக்கி ...