0 0 பாலு மகேந்திரா, ஏ.எம்.ஜோதி கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றிய ரஹ்மான் ஜிப்ரீல் ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள படம், ஜுவாலை. படம் குறித்து அவர் கூறுகையில், ‘75 சதவிகித காட்சிகள் இந்திய பெருங்கடல் மற்றும் தீவுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ...