அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும், குடும்பங்களும் கொண்டாடி இருக்கின்றனர். அதுபோன்ற அபூர்வ கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது, ஆலம்பனா. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சந்துரு இணைந்து தயாரிக்க, பாரி கே.விஜய் இயக்குகிறார். இவர் முண்டாசுப்பட்டி, ...