$ 0 0 வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கிய படம், சங்கத்தமிழன். இதில் இரண்டு வேடங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மற்றும் ராசி கன்னா, நிவேதா பெத்துராஜ், நாசர், சூரி நடித்துள்ளனர். ஆர்.வேல்ராஜ் ...