$ 0 0 சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய கரிசல் என்ற நாவல் படமாகிறது. காமராஜ், அய்யா வழி, நதிகள் நனைவதில்லை ஆகிய படங்களை இயக்கிய நாஞ்சில் அன்பழகன் இயக்கி, வைகுண்டா சினி ஆர்ட்ஸ் ...