$ 0 0 மிஷ்கின் இயக்கும் சைக்கோ படத்தில், முதல்முறையாக பார்வையற்றவர் வேடத்தில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இது குறித்து அவர் கூறுகையில், ‘படம் முழுவதும் கருப்புக் கண்ணாடியை கழற்ற மாட்டேன். இயக்குனர் மிஷ்கின் கொடுத்த ஐடியா இது. ...