$ 0 0 ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் பிரியாமணி. ஓரின சேர்க்கையாளர்கள் பற்றிய படமாக இந்தி, ஆங்கிலத்தில் உருவானது ஃபயர். இதில் நந்திதாதாஸ், ஷபானா ஆஸ்மி நடித்திருந்தனர். பெண்களுக்கு இடையேயான தவறான உறவை மையமாக வைத்து இயக்கினார் ...