0 0 வாழ்க்கையில் சிறிய, சிறிய இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார். பின்னர் ...