0 0 பேட்மின்டன் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் புரிந்திருக்கும் சாய்னா நேவால் வாழ்க்கை திரைப்படமாகிறது. சாய்னா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை பரிணிதி சோப்ரா நடிக்கிறார். கதாபாத்திரத்துக்காக அவர் கடந்த 4 மாதம் பேட்மின்டன் பயிற்சி பெற்றார். இதையடுத்து ...