$ 0 0 உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில், விஜய் சேதுபதியின் 33வது படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். ...