$ 0 0 வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். ஹீரோயினாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இப்படம் வரவேற்பை பெற்றதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் ...