0 0 ஜெயலலிதா வாழ்க்கையை தழுவி, தலைவி என்ற படம் உருவாகிறது. இதை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனவத் நடித்து வருகிறார். எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்கிறார். படத்தில் வரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்க ...