0 0 இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் நடித்துள்ள காஜல் அகர்வால், முதல் முறையாக கன்னடத்தில் நடிக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‘2014ல் சினிமாவில் நடிக்க வந்தேன். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் ...