0 0 ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி நடிப்பில் வெளியான படம், பேரன்பு. இதில் கேரளாவை சேர்ந்த திருநங்கை அஞ்சலி அமீர் நடித்தார். ஏற்கனவே சில மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள அவரது வாழ்க்கை திரைப்படமாக ...