$ 0 0 யதார்த்தமான கதையாக உருவாகியிருக்கிறது சியான்கள். கடிகார மனிதர்கள் படத்தை இயக்கிய வைகறை பாலன் இயக்கி உள்ளார். சியான்கள் பற்றி இயக்குனர் கூறியது: தேனி பின்னணியில் படமாக்கப்பட்டிருக்கும் யதார்த்த மான கதைதான் சியான்கள். அப்பகுதியில் வயதானவர்களை ...