$ 0 0 இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என தகவல் பரவியுள்ளது. சமீபத்தில் விஜய் சேதுபதி பேசும்போது, இந்தியன் 2 படத்தில் நடிக்க கேட்டதாகவும் கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார். ...