$ 0 0 அரசியலில் இணைந்து செயல்படுவோம் என்று ரஜினியும், கமலும் சமீபத்தில் அறிவித்தனர். இதுபரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகை சுஹாசினி கூறும்போது,’ரஜினி கமல் இணைந்து செயல்பட வேண்டும் என்று டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார். அதுதான் எங்கள் ஆசை. ...