$ 0 0 1970களின் ஆரம்பத்தில் தொடங்கி 80கள் இறுதிவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன் பல்வேறு படங்களில் இணைந்து நடித்தனர். அபூர்வ ராகங்கள், ஆடு புலி ஆட்டம். தில்லுமுள்ளு, நட்சத்திரம், நினைத்தாலே இனிக்கும், அலாவுதினும் அற்புத விளக்கும், தாயில்லாமல் நானில்லை., ...