$ 0 0 தனது கனவுப் படமான பொன்னியின் செல்வன் பட ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், மோகன்பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். லைகா புரொடக்ஷன்ஸ் ...