$ 0 0 ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. தற்போது இந்தி படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் என்.டி.பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக சோனாக்ஷி நடிக்கிறார் என்று சில தினங்களாக தகவல் பரவி வருகிறது. ...