0 0 கவர்ச்சி பொங்கி வழியும் படங்களை டிவிட்டரில் அடிக்கடி வெளியிட்டு இளவட்ட ரசிகர்களை வளைத்துபோட்டு கொண்டிருக்கிறார் யாஷிகா. அவரது அழகை பாராட்டியும், இப்படி கூடவா டிரஸ் போடுவீங்க என்று கலாய்த்தும் பலர் கமென்ட் பகிர்வதுண்டு. அதையெல்லாம் ...