சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படம் உருவாகி வருகிறது. டாக்டர் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாக படப்பிடிப்பு தொடராமல் இருந்தது. தற்போது அப்பிரச்னை ஓரளவுக்கு முடிவுக்கு வந்ததையடுத்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. ...