0 0 திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்திருக்கிறார். 1967ம் ஆண்டு பாடகராக அறிமுகமாகி ரஜினியின் தர்பார் படம் வரை ...