0 0 சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு நடித்துள்ள படம், சூரரைப்போற்று. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் விவேக் எழுதிய ‘வெய்யோன்சில்லி’ என்ற பாடல், சென்னையில் நடுவானில் பறந்த விமானத்தில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து ...