$ 0 0 சராசரி வெயிட்டுடன் இருந்த விஜய்சேதுபதி சமீபத்தில் வெளிவந்த சங்கத்தமிழன் உள்ளிட்ட ஒன்றிரண்டு படங்களில் கூடுதல் வெயிட் போட்டிருந்ததுபோல் தோற்றம் அளித்தார். தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே நானும் ரவுடிதான் ...