$ 0 0 இடுப்பழகி என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர் இலியானா. தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தார். அதற்கு முன்னதாக கேடி என்ற படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிபோட்ட இலியானாவுக்கு திடீரென்று இந்தி ...