$ 0 0 நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜீத்குமார். எச்.வினோத் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக நடிப்பது யார் என்ற விவரம் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. நயன்தாரா தொடங்கி நஸ்ரியா வரை பெயர்கள் ...