0 0 இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில், தனா இயக்கியுள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ள இதன் பாடல்களை சிவா ஆனந்த் எழுதியுள்ளார். பாடல்கள் எழுதிய அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். சினிமாவில் ‘வானம் கொட்டட்டும்’ ...