$ 0 0 கே.பாலசந்தர் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1981ம் ஆண்டு உருவான படம் நெற்றிக்கண். இதில் ரஜினிகாந்த் தந்தை மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். லட்சுமி, சரிதா, மேகனா கதாநாயகிகளாக நடித்திருந்தனர். விசு கதை எழுதியிருந்தார். ...