$ 0 0 தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மீண்டும் ஒரு படத்தில் பாலகிருஷ்ணாவுடன் நடிக்க நயன்தாராவிடம் பேசப்பட்டது. இந்த படத்தை போயபதி இயக்குகிறார். ஆனால் படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லை என நயன்தாரா கூறிவிட்டார். அவருக்கு ...