$ 0 0 அனுஷ்கா படம் திரைக்கு வந்து சுமார் 2 வருடம் ஆகிறது. அவர் நடித்த பாக்மதி கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு திரைக்கு வந்தது. அதன்பிறகு அவர் நடித்த படம் எதுவும் திரைக்கு வரவில்லை. சிரஞ்சீவி ...