0 0 சாது, ஆளவந்தான் படங்களில் நடித்த ரவீணா டான்டன் தற்போது இந்தி படங்களில் நடிப்பதுடன் தமிழ், கன்னடத்தில் உருவாகும் கேஜிஎப் சேப்டர் 2 படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் தனது காடசி முடிவடைந்திருப்பதற்கு மகிழ்ச்சி வெளியிட்டார். ...