$ 0 0 சிபி சத்யராஜ் நடிக்கும் படம் வால்டர். நட்டி, சமுத்திரக்கனி, ஷிரின் காஞ்ச் வாலா, ரித்விகா, யாமினி, சனம் நடிக்கின்றனர். ஸ்ருதிதிலக் தயாரிக்கிறார். பிரபுதிலக் தயாரிப்பு மேற்பார்வை. யு.அன்பு இயக்குகிறார். இப்படத்தில் நடித்ததுபற்றி சிபி கூறும்போது, ...