$ 0 0 நகைச்சுவை நடிகை ஜாங்கிரி மதுமிதா மகளிர் தினத்தையொட்டி தெரிவித்துள்ள டிவிட்டர் மெசேஜில்,’பெண் தன் தனிப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கிறாள். அவளுக்கான சுதந்திரத்தை யாரும் அனுமதிக்க அவசியமில்லை. சரியோ தவறோ அவளே கடந்து போவாள். உங்கள் ...