0 0 தமிழில் பிரம்மா, மாயவன் படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி, தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்குக்கு சென்றார். தற்போது மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில், அதர்வா ஜோடியாக நடிக்கிறார். ஒளிப்பதிவு, சக்தி சரவணன். இயக்கம், ...